LIVE

Thursday, November 8, 2018

BE ALERT!!
CYBER CRIMINALS HAVE NOW TARGETED RETIRED PENSION HOLDERS! 
THEY MAKE PHONE CALLS, EVEN IN LAND LINE,STATING THE PENSION HOLDER THAT HE HAS AN AMOUNT FOR RS. 332590/- LYING WITH S. G. I. FUND AND REQUESTING TO SEND SELF SIGNED COPY OF PAN, AADHAR, PHOTOCOPY OF 1ST PAGE OF PPO BOOK, ONE UNSIGNED CANCELLED CHEQUE WITH 2 COPIES PASSPORT SIZE PHOTOGRAPHS BY SPEED POST IN THE GIVEN ADDRESS SO THAT THE CASH CAN BE CREDITED DIRECTLY TO THE BANK. 
THEY ALSO SHARE NAMES AND PHONE NUMBERS TO ESTABLISH THEIR GENUINENESS. 
PLEASE SHARE WITH ALL RETIRED PERSONS YOU KNOW.

(Forwarded as received from a present Dy.Manager-CPPC)

எச்சரிக்கை!
===========
( தமிழாக்கம்: சிவசிதம்பரம் )
சைபர் குற்றவாளிகளின் தற்போதைய இலக்கு பணி ஓய்வு பெற்று பென்ஷன் வாங்குபவர்கள். அவர்கள் தனது தரைவழி தொலைபேசியில் போன் செய்து பென்ஷன் வாங்குபவரின் அக்கவுண்டில் ரூ. 3,32,590 GSI நிதியில் இருப்பதாகவும், இதைப்பெற சுய கையெழுத்திட்ட PAN CARD நகல், ஆதார் நகல், PPO BOOK ன் முதல் பக்க நகல், ஓர் கையெழுத்திடாத
ரத்து செய்யப்பட்ட காசோலை, மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் - இவற்றை கொடுக்கப்பட்ட முகவரியில் துரித தபால் சேவை மூலம் அனுப்பினால் - மேல்சொன்ன தொகை நமது வங்கிக்
கணக்கில் சேர்க்கப்படும். அவரின் பெயர் மற்றும் தொலைபேசி
எண்களும் கொடுக்கப்படுகிறது.
( எனவே பணி ஓய்வு பெற்றவர்கள் கவனமாக இருக்கவும்).

( தற்போதுள்ள Deputy Manager cppc ன்
தகவல் அப்படியே வழங்கப்பட்டுள்ளது).

No comments:

Post a Comment